VijayramOnline Blogging
Request
To make your entry, choose a blog...


   Create your own blog

===========================================================================
Subject: ஊர்தி யுக்தி ஊக்கி
Message: #1  2024-12-10  
ஊக்கம் உடைமை
பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை
வெரூஉம் புலிதாக் குறின்.   (௫௱௯௰௯ - 599) 
விளக்கம் உவமை ஓவியம்
பெருத்த உடலும் கூர்மையான கொம்புகளும் இருந்தாலும், யானையானது, 
மனவூக்கமுள்ள புலி தன் மீது பாய்ந்தால், தான் அச்சம் கொள்ளும்  (௫௱௯௰௯)
— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

யானை பருத்த உடம்பை உடையது, கூர்மையானக் கொம்புகளை உடையது, 
ஆயினும் ஊக்கமுள்ளதாகியப் புலி தாக்கினால் அதற்கு அஞ்சும்.  (௫௱௯௰௯)
— மு. வரதராசன்

யானை பெரிய உடம்பையும் கூர்மையான கொம்பினையும் உடையது என்றாலும் 
புலி தாக்கினால் பயப்படும்.  (௫௱௯௰௯)
— சாலமன் பாப்பையா

உருவத்தைவிட ஊக்கமே வலிவானது என்பதற்கு எடுத்துக்காட்டு: கொழுத்த 
உடம்பும் கூர்மையான கொம்புகளுங்கொண்ட யானை, தன்னைத் தாக்க வரும் 
புலியைக் கண்டு அஞ்சி நடுங்குவது தான்  (௫௱௯௰௯)
— மு. கருணாநிதி
(In English)
Magnanimity

பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை
வெரூஉம் புலிதாக் குறின்.   (௫௱௯௰௯ - 599) 

Interpretation Simile Artwork
Pariyadhu Koorngottadhu Aayinum Yaanai
Veruum Pulidhaak Kurin
— (Transliteration)

pariyatu kūrṅkōṭṭatu āyiṉum yāṉai
verū'um pulitāk kuṟiṉ.
— (Transliteration)

Though huge and sharp-tusked, An elephant fears a tiger when attacked.
Submit your reply    

===========================================================================
Subject: ஊர்தி யுக்தி ஊக்கி
Message: #0  2022-12-07  
we need to have a vehicle to travel both through mind or physically so
said it is ultimately your sense of power to gather ideas filled all
over the world or beyond and more over to reach a point that is our
aim naturally to gain the sense of power we need to have an ignitor
and so on ..
Submit your reply    

===========================================================================

 Next 1 >>

Showing results 0 to 1 of 2

 Print this Page
       
===========================================================================