VijayramOnline Blogging
Request
To make your entry, choose a blog...

   Create your own blog

===========================================================================
Subject: ஒருமை ஒற்றுமை தனிமை
Message: #0  2025-07-07  
ஒன்றா உலகத்து உயர்ந்த புகழ் அல்லால்
பொன்றாது நிற்பது ஒன்று இல்.
என்பது புகழ் அதிகாரத்துக் குறள். அனைத்தும் அழிந்து போகிற உலகத்தில், புகழ் 
ஒன்றுதான் அழிந்து போகாமல் நிற்பது என்பது பொருள். கடலுள் மாய்ந்த இளம் 
பெருவழுதி பாடினான், ‘புகழ் எனில் உயிரும் கொடுக்குவர்; பழி எனின் உலகுடன் 
பெறினும் கொள்ளலர்’ என்று. புகழ் என்றால் உயிர் கொடுத்தும் பெறுவார்கள். பழி 
என்றால் உலகமே கிடைத்தாலும் கொள்ள மாட்டார்கள்.
Submit your reply    

===========================================================================

 Next 1 >>

Showing results 0 to 0 of 1

 Print this Page
       
===========================================================================