VijayramOnline Blogging
Request
To make your entry, choose a blog...

   Create your own blog

===========================================================================
Subject: ராஜதந்திரி ராஜயோகம் ராஜநாகம்
Message: #0  2024-08-12  
ஊற்றெழுங்கண் ணீரதனால் ராஜாதி ராஜ ராஜ குலோத்துங்க ராஜ மார்த்தாண்ட ராஜ கம்பீர காத்தவராய கிருஷ்ண காமராஜன் என்பது 1993 ஆண்டு வெளியான தமிழ் அதிரடித் திரைப்படம் ஆகும். இதனை பாபு ஆனந்த் இயக்கியிருந்தார். மன்சூர் அலி கான் மற்றும் நந்தினி என்போர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். இவர்களுடன் நாகேஷ், ஜெய்கணேஷ், வெண்ணிற ஆடை மூர்த்தி மற்றும் எஸ். எஸ். சந்திரன் ஆகியோரும் நடித்திருந்தனர். இப்படம் 24 ஜூன் 1993 ல் வெளிவந்தது. இத்திரைப்படத்தின் தலைப்பு மிக நீளமாக தலைப்பாக தமிழ் திரையுலகில் பார்க்கப்படுகிறது
Submit your reply    

===========================================================================

 Next 1 >>

Showing results 0 to 0 of 1

 Print this Page
       
===========================================================================