Message: #4 2018-07-01 
மூவினம், s. The three classes of consonants--as
வல்லினம், the six hard sounding consonants--as க்,
ச், ட், த், ப்,
ற்.மெய்யெழுத்துகளின்
மூன்று பிரிவுகளில்
(இடையினத்தையும்
மெல்லினத்தையும் விட அதிக
அழுத்தம் தந்தும் காற்றை
முற்றிலும் நிறுத்தியும்
உச்சரிக்கப்படும்) க், ச்,
ட், த், ப், ற் ஆகிய ஆறு
எழுத்துகளை உள்ளடக்கிய
பிரிவு. -
Tamil - Oxford Living Dictionaries Courtesy
2. மெல்லினம், the six soft sounding consonants--as
ங், ஞ், ண், ந், ம்,
ன்.மெய்யெழுத்துகளின்
மூன்று பிரிவுகளுள்
மூக்கொலியான ங், ஞ், ண், ந்,
ம், ன் ஆகிய ஆறு எழுத்துகளை
உள்ளடக்கிய பிரிவு. -
Tamil - Oxford Living Dictionaries Courtesy
and 3. இடையினம், the six middle sounding con
consonants--as ய், ர், ல், வ், ழ்,
ள்.மெய்யெழுத்துகளின்
மூன்று பிரிவுகளுள்
(வல்லினத்துக்கும்
மெல்லினத்துக்கும்
இடைப்பட்ட நிலையில்
ஒலிக்கும்) ய், ர், ல், வ், ழ்,
ள் ஆகிய ஆறு எழுத்துகளை
உள்ளடக்கிய பிரிவு. -
Tamil - Oxford Living Dictionaries Courtesy
|