|
|
| =========================================================================== |
| Subject: கேட்பது, நம்புவது, பெறுதல்... |
Message: #1 2023-07-17 
Do nothing. Eat Five Star!
Do everything. Drink Kanan Devan Tea!
Mental exertion and Relaxation.
Meditate and be calm. Achieve targets.
Whatever you do and wherever you are.
Do not loose your temper.
Don't be vague and exhilirated.
Whatever may come. Let it happen as it is...
|
| =========================================================================== |
| Subject: கேட்பது, நம்புவது, பெறுதல்... |
Message: #0 2023-07-17 
படைப்பியக்கச் செயல்முறை:-
இரகசியத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள படைபியக்கச் செயல்முறை,
பைபிளின் புதிய ஏற்பாட்டிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. அது உங்கள்
வாழ்வில் நீங்கள் விரும்பிய அனைத்தையும் உருவாக்குவதற்கான
சுலபமான வழிகாட்டியாகும்.
அதில் மூன்று படிகள் உள்ளன.
முதற்படி : கேளுங்கள்
லிசா நிக்கோல்ஸ்:-
முதற்படி கேட்பது.
பிரபஞ்சத்திற்கு ஆணையிடுங்கள். உங்களுக்கு என்ன வேண்டும் என்பது
பிரபஞ்சத்திற்குத் தெரியட்டும். உங்கள் எண்ணத்திற்குப் பிரபஞ்சம்
செயல்விடை அளிக்கும்.
==========================================================================
இரண்டாம் படி: நம்புங்கள்
லிசா நிக்கோல்ஸ்:-
நம்புவது இரண்டாவது படி.
நீங்கள் விரும்பியது எதுவோ அது ஏற்கனவே உங்களுடையாதாகிவிட்டதென்று
நம்புங்கள். நான் அதை, அசைக்க முடியாத நம்பிக்கை என்றழைக்கிறேன்.
கண்ணுக்குப் புலப்படாத ஒன்றின்மீது இருக்கும் நம்பிக்கை.
===========================================================================
மூன்றாம் படி: பெறுங்கள்
லிசா நிக்கோல்ஸ்:-
மூன்றாவதான கடைசிப் படி பெறுதல் ஆகும்.
நீங்கள் கேட்டது கிடைக்கும்போது உங்களுக்கு ஏற்படவிருக்கும் உணர்வு
குறித்து அற்புதமாக உணரத் துவங்குங்கள். அது வந்து சேரும்போது
எப்படி உணர்வீர்களோ அதே உணர்வை இப்போதே ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
அதை இக்கணத்தில் உணருங்கள்.
===========================================================================
Byrne, Rhonda. THE SECRET (Tamil) (p. 91). Manjul Publishing House Pvt. Ltd..
Kindle Edition.
|
| =========================================================================== |